திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா? (Tamil)

எனது பொருள்முதல்வாத பகுத்தறிவு கருத்துக்கள் பெரியார் கருத்துக்களால், திரிபுரனேனி. தாப்பி தர்மாராவ் போன்ற நீதிக்கட்சி தலைவர்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டவை நான் மாணவனாக இருக்கையில் 1972 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெரியார் ரேஷனலிஸ்ட் மாநாட்டில் பெரியார் அவர்களுடன் உரையாடினேன். ஆசிரியர் வீரமணி அவர்களுடன் இப்போதும் நட்பு தொடர்பில் இருக்கிறேன்.